Episodes
Monday Dec 07, 2020
Monday Dec 07, 2020
ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் ? தாம்உடைமைவைத்துஇழக்கும் வன்கண் அவர்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 23)ஈகை
குறள் எண்:228
-கண்ணகி நித்தியானந்தம்
Saturday Nov 21, 2020
Saturday Nov 21, 2020
புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்நட்பாம் கிழமை தரும்
பால்: பொருட்பால்
அதிகாரம்: 79)நட்பு
குறள் எண்:785
-கண்ணகி நித்தியானந்தம்
Wednesday Nov 11, 2020
Wednesday Nov 11, 2020
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லையாண்டும் அஃதொப்பது இல்
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 37)அவாவறுத்தல்
குறள் எண்:363
-கண்ணகி நித்தியானந்தம்
Wednesday Nov 11, 2020
Wednesday Nov 11, 2020
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன்
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 30)வாய்மை
குறள் எண்:294
-கண்ணகி நித்தியானந்தம்
Saturday Oct 24, 2020
Saturday Oct 24, 2020
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு
பால்: பொருட்பால்
அதிகாரம் : 79)நட்பு
குறள் எண்: 786
-கண்ணகி நித்தியானந்தம்
Tuesday Oct 13, 2020
Tuesday Oct 13, 2020
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 13)அடக்கமுடைமை
குறள் எண்:125
-கண்ணகி நித்தியானந்தம்
Tuesday Oct 13, 2020
Tuesday Oct 13, 2020
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை
பால்: பொருட்பால்
அதிகாரம்: 42)கேள்வி
குறள் எண்:411
-கண்ணகி நித்தியானந்தம்
Tuesday Oct 13, 2020
Tuesday Oct 13, 2020
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சின
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 31)வெகுளாமை
குறள் எண்:305
-கண்ணகி நித்தியானந்தம்
Tuesday Oct 13, 2020
Tuesday Oct 13, 2020
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக் கவலை மாற்றல் அரிது
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 1)கடவுள் வாழ்த்து
குறள் எண்:7
-கண்ணகி நித்தியானந்தம்
Sunday Oct 04, 2020
Sunday Oct 04, 2020
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: 11)செய்ந்நன்றியறிதல்
குறள் எண்:108
- கண்ணகி நித்தியானந்தம்


